24 ஆயிரம் கிராமங்களில் இன்னும் ஒரு வருடத்தில் தொலைத்தொடர்பு வசதி: ஒன்றிய அமைச்சர் சிந்தியா உறுதி
Advertisement
இந்த கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதிகள் கிடைக்க செய்வதற்காக சிறப்பு திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியுடன் அந்த கிராமங்களில் தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 12 மாதங்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Advertisement