ஒன்றிய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்
1. தாவரவியலாளர்: (கொல்கத்தா பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா). 1 இடம் (பொது).
வயது: 30க்குள்.
2. உதவி மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் (இந்தியா) (மருத்துவ உபகரணங்கள்): 22 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
3. ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர்: 1 இடம் (பொது). வயது:30க்குள்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://upsconline.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.