தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய அரசு துறைகளில் 1075 இடங்கள்

மொத்த காலியிடங்கள்: 1075.

பணி: 1. பல்நோக்கு பணியாளர் (தொழில்நுட்பம் அல்லாத). (Multi Tasking Staff)- Non- Technical.

சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. ஹவல்தார் (சிபிஐசி மற்றும் சிபிஎன்): சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயது 1.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி யினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.எஸ்எஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் நியூமரிக்கல் மற்றும் மேதமெடிக்கல் ஏபிலிட்டி/ரீசனிங் ஏபிலிட்டி மற்றும் புராப்ளம் சால்விங்/ பொது அறிவு/ஆங்கில ெமாழி மற்றும் கட்டுரை ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகை (ஆப்ஜக்டிவ் டைப்) கேள்விகள் கேட்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 24 வரை தேர்வு நடைபெறும்.

உடற்தகுதி: (ஹவல்தார்) (ஆண்கள்): குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ.,யும், விரிவடைந்த நிலையில் 81 ெ்ச.மீயும் இருக்க வேண்டும்.

பெண்கள்: குறைந்த பட்சம் 152 செ.மீ., உயரம் 48 கிலோ எடை இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதிகள்: (ஹவல்தார்)

ஆண்கள்: 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

பெண்கள்: ஒரு கி.மீ., தூரத்தை 20 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் (நாளை) 24.07.2025.

Related News