சொல்லிட்டாங்க...
Advertisement
பாஜவுடன் இணைந்துள்ள பாமக சமூகநீதியை பற்றி பேசலாமா என்று யோசிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது குறித்து பாஜவிடம் ராமதாஸ் கேட்பாரா?.. - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
Advertisement