நிதியைப் பெற திட்ட விதிமுறையை பின்பற்ற வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
டெல்லி: ஒன்றிய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் தெரிவித்துள்ளார். PM SHRI நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் பட்சத்தில், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement