டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை!!
டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், டெல்லி காவல்துறை ஆணையருடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
Advertisement