ஒன்றிய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு
சென்னை: பிற மாநிலங்களில் சிறிய விமான நிலையங்களைக் கூட ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மெட்ரோ ரயிலைத் தொடர்ந்து விமானத் துறையிலும் ஒன்றிய அரசு அதே பாகுபாடு காட்டுகிறது. ஆசியான் இருதரப்பு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement