Home/செய்திகள்/Union Government Budget Aiadmk General Secretary Edappadi Palaniswami
ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
04:31 PM Jul 23, 2024 IST
Share
சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த எந்த நன்மைகளும் இருக்காது. தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கோதாவரி - காவிரி இணைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பழனிசாமி கூறியுள்ளார்.