2ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
பாட்னா : பீகாரில் முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். 2ம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெறவுள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement