சிறப்பாக பணியாற்றிய சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: அண்ணா பிறந்த நாளை ஒட்டி 193 காவல்துறை, சீருடை அலுவலர்கள்- பணியாளர்கள், காவல், தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையில் அண்ணா பிறந்த நாளன்று பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையில் 22 பணியாளர்கள், அலுவலர்களுக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement