இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14-ம் தேதி தொடங்க வாய்ப்பு: மருத்துவ கலந்தாய்வுக் குழு
09:06 PM Jul 29, 2024 IST
Share
டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ கலந்தாய்வுக் குழு தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு முதல் வாரத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் தொடங்கும் என அறிவித்துள்ளனர். கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவ கலந்தாய்வு குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.