ஆர்.டி.இ. கீழ் மீண்டும் மாணவர் சேர்க்கை தொடங்குக: அன்புமணி ராமதாஸ்!
சென்னை: கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர மாணவர்கள் முன்வரவில்லை என பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்டயாக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும். தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைவாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement