நேற்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.51 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்; இருவர் மீது வழக்குப்பதிவு!
Advertisement
நெல்லை: நெல்லையில் உள்ள தீயணைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.51 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் செந்தில் குமார் இருவர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததுடன், இது தொடர்பாக துறை உயரதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement