ஐநாவின் பட்ஜெட் தொகை குறைப்பு, ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!
ஐநாவின் 2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் $577 மில்லியன் (ரூ.5,202 கோடி) வரை குறைத்து, $3.2 பில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ அறிவித்துள்ளார். 2025 பட்ஜெட் $3.72 பில்லியனாக இருந்த நிலையில், அமெரிக்காவின் நிதி உதவிகளை ட்ரம்ப் கணிசமாக குறைத்ததால் கடும் நெருக்கடியில் ஐநா சிக்கியுள்ளது. இதனால், 18% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் ஐ.நா. முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement