Home
/
செய்திகள்
/
Ulundurpettai Private Bus Parked On The Roadside Collides Lorry Causing An Accident
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து
08:00 AM Sep 25, 2025 IST
உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசனூரில் லாரி மோதியதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement