உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடியில் செப்.1 முதல் கட்டணம் உயர்வு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடியில் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டவுள்ளது. கார், ஜீப் வாகனங்களுக்கு தற்போது ரூ.65 வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டவுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கு ரூ.115 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.120 ஆக உயர்த்தபடுகிறது.
Advertisement
Advertisement