உளுந்தூர்பேட்டை அருகே தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை..!!
02:37 PM Aug 06, 2025 IST
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கமலக்கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்தது. 2016ல் குடும்ப சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில் தம்பி இளையராஜா மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது.