உளுந்தூர்பேட்டையில் ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் படுகாயம்!!
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட ராட் வீலர் நாய் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் (13) படுகாயம் அடைந்தார். பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட தடை செய்யப்பட்ட ராட் வீலர் கடித்து சிறுவன் மகேந்திரவர்மன் படுகாயமடைந்தார்.
Advertisement
Advertisement