ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா
Advertisement
கீவ்: ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். பிரதமர் ராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது. புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை உக்ரைன் அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
Advertisement