மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வேன். தேர்தல் எனது இலக்கு அல்ல. கடினமான நேரத்தில் என் நாட்டிற்காக நான் துணை நிற்க வேண்டும் என விரும்பினேன். போர் முடிய வேண்டும் என்பதே என் இலக்கு. அதன் பிறகு அதிபர் பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அந்த பதவிக்காக போட்டியிட மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெலன்ஸ்கியின் பதவிகாலம் 2024 பிப்ரவரியுடன் முடிவடைந்தது.
Advertisement
Advertisement