உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
07:53 AM Aug 22, 2025 IST
டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசிய பிரச்சனைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Advertisement
Advertisement