“இந்தியா மீது அமெரிக்கா வரி விதித்தது சரிதான்!” : உக்ரைன் அதிபர்
கீவ் : ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement