தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வாகி உள்ளனர். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும் சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதிக இந்திய வம்சாவளியினர் கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கி அதிகம் பேர் தேர்வாகி உள்ளனர். அவர்கள் விவரங்கள் பின்வருமாறு;
Advertisement

கன்சர்வேட்டிவ் கட்சி

ரிஷி சுனக் (ரிச்மண்ட்)

பிரித்தீ படேல்( வித்தம்)

ஷிவானி ராஜா (லீசெஸ்டர் கிழக்கு)

சுவெல்லா பிராவெர்மன்( பரேஹம்)

ககன் மொகிந்திரா( தென் மேற்கு ஹெர்ட்போர்ட்ஷைர்)

கிளைரே கவுடின்ஹோ(கிழக்கு சர்ரே) ஆகியோரும்

தொழிலாளர் கட்சி சார்பில்

கன்ஷிகா நாராயண்(வேல்ஸ்)

சீமா மல்ஹோத்ரா(ஹெஸ்டன்)

வலேரா வாஸ்(வல்சல் மற்றும் புளோக்ஸ்விச்)

நாடியா விடோமே(நோட்டிங்காம் கிழக்கு)

பிரீத் கவுர் கில்( பிர்மிங்ஹம் எட்ஜ்பஸ்டன்)

தன்மன்ஜீத் சிங் தேசி( ஸ்லவுக்)

சோஜன் ஜோசப்(ஆஷ்போர்ட்)

லிசா நாண்டி(விகன்)

நவேந்து மிஸ்ரா(ஸ்டாக்போர்ட்)

சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், தொழிலாளர் கட்சி சார்பில்

ஷிவானி ராஜா

ஜாஸ் அத்வால்

பேகி சங்கா்

ஹா்பிரீத் உப்பல்

வாரிண்டா் ஜஸ்

குரீந்தா் ஜோசன்

கனிஷ்கா நாராயண்

சோனியா குமாா்

சுரீனா பிரேகன்பிரிட்ஜ்

கிரித் என்டிவைசில்

ஜீவன் சந்தா்

சோஜன் ஜோசஃப், உள்ளிட்டோர் முதல் முறையாக தேர்வாகியுள்ளார்.

Advertisement

Related News