உடுமலை; தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
03:56 PM Oct 08, 2025 IST
உடுமலை: உயர் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் தமிழ்நாடு-கேரள எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சின்னார் வனப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement