உதகையில் பெண்ணை அடித்துக் கொன்ற புலி அரசு பள்ளி அருகே வந்ததால் பரபரப்பு..!!
12:54 PM Dec 10, 2025 IST
உதகை: பெண்ணை அடித்துக் கொன்ற புலி அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி அருகே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் புலியை பிடிக்க கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement