உடான் திட்டத்தில் மேலும் 120 இடங்கள்: ஒன்றிய அரசு அறிவிப்பு
Advertisement
இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ள ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 7,400 க்கும் மேற்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
Advertisement