உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த பயணிகள்
Advertisement
அவ்வபோது குளுகுளு காலநிலையா அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள பேரணிஇல்லம், கண்ணாடிமாளிகை ,புண்வெளிமைத்தனம் ,போன்ற இடங்களை கண்டு ரசித்தார்கள். பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுக்கிய மலர்களை புகைப்படம் எடுத்தும் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் குழைந்தைகள் பலரும் புல்வெளிமைதானத்தில் சரிக்கியும் உருண்டும் விளையாடினர்.
மிதமான வெயில் மற்றும் மேகமூட்டம் ஏன மாறிமாறி நிலவிய காலநிலையை அனுபவித்து இயற்கையை ரசித்த சுற்றலா பயனிகள் மகிழ்ச்சி உடன் பொழுதை கழித்து கொண்டாடினர்.
Advertisement