டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
Advertisement
பொள்ளாச்சி: ராயல் என்ஃபீல்ட் வாகனம் எதிரே வந்த டிராக்டர் மீது மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். பரத் (33) மற்றும் சதாசிவம் (30) அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தகவல். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வடக்கி பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement