திருமண மண்டபத்தில் இரும்பு தகடு பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி!
Advertisement
மதுராந்தகம் அருகே திருமண மண்டபத்தில் இரும்பு தகடு பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ரமணா(56), வீரராகவபுரத்தைச் சேர்ந்த சாந்தாராவ்(45) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
Advertisement