கூடங்குளம் அருகே கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் இருவர் கைது!
Advertisement
தூத்துக்குடி: கூடங்குளம் அருகே கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைராவி கிணறு கிராமத்தில் கோயில் சிலை உடைப்பு சம்பவத்தில் தவசிகுமார், சுயம்புலிங்கம் கைது. கோயிலுக்கு அசைவ கொடை, சைவை கொடை வழங்கும் விவகாரத்தில் இருதரப்பு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement