கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்கடி கூட்டுரோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற சசி, நவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Advertisement