கல்பாக்கம் அருகே அதிகாலையில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் மோதி விபத்து: இருவர் பலி
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசுப்பேருந்து கூவத்தூரில் இருந்து வந்த வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கூவத்தூரில் இருந்து வேலைக்காக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Advertisement
Advertisement