பல்லாவரம் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி..!!
பல்லாவரம்: பல்லாவரம் அருகே பம்மலில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன், கடை ஊழியர் உயிரிழந்தனர். பிரியாணி கடையின் சமையலறையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன் உள்பட இருவர் பலியாகினர். எலக்ட்ரிசியன் மணிகண்டன், பிரியாணி கடை ஊழியர் பார்த்திபன் ஆகியோர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement