நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழப்பு!!
10:18 AM Jun 06, 2025 IST
Share
நெல்லை: நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் சகோதரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சகோதரர்கள் ஜெயராஜ் தர்மகன், மோசஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.