காக்களூரில் செல்போன் கடையின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது!!
11:01 AM Oct 14, 2025 IST
திருவள்ளூர்: காக்களூரில் செல்போன் கடையின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டார். ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த வழக்கில் வெங்கடேஷ், ஸ்டீபன் கைது செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement