6 மாதங்களில் இரட்டை என்ஜின் அரசு கவிழும் - கார்கே
பாட்னா: இன்னும் 6 மாதங்களில் இரட்டை என்ஜின் அரசு கவிழும் என பீகாரில் வாக்கு உரிமை யாத்திரை நிறைவுக் கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அடுத்து வரும் அரசு ஏழைகள், பெண்கள், தலித் மக்களுக்கான அரசாக இருக்கும் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement