டிவிஎஸ் என்டார்க் 150
டிவிஎஸ் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட என்டார்க் 150 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 149.7 சிசி ஏர் கூல்டு 3 வால்வு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 13 பிஎச்பி 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6.3 நொடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். சிவிடி கியர் பாக்ஸ் உள்ளது. 2 வேரியண்ட்கள் உள்ளன.
Advertisement
எல்இடி லைட்டுகள், டாப் வேரியண்டில் முழுமையான 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்டிரீட் மற்றும் ரேஸ் என 2 டிரைவிங் மோட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.1.19 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement