டிவிஎஸ் ஐகியூப்
Advertisement
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய ஐகியூப் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.1 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 123 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஐகியூப் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 6வது ஸ்கூட்டர் இது. ஷோரூம் விலை சுமார் ரூ. 1,03,727 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement