கரூர் நெரிசல் - த.வெ.க. மாவட்டச் செயலாளர் கைது
கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக பதிவான வழக்கில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் தனிப்படை போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement