அனைத்துக்கட்சி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்கிறது
Advertisement
சென்னை: தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கிறது. த.வெ.க. சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாமக, மநீம, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
Advertisement