தவெக நிர்வாகி பவுன்ராஜின் ஜாமின் மனு தள்ளுபடி!
கரூர் : தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள பவுன்ராஜின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் சம்பவம் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமின் கொடுக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement