தொலைக்காட்சி தொடரில் நடித்த சிறுவன் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது!!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அடோலசென்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது கொடுக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த வயதில் ஓவன் கூப்பர் எம்மி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஓவன் கூப்பர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
Advertisement
Advertisement