Home/செய்திகள்/Tungsten Mine Government Of Tamilnadu Venkatesan
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம்: தமிழ்நாடு அரசுக்கு சு.வெங்கடேசன் நன்றி
05:25 PM Dec 09, 2024 IST
Share
Advertisement
சென்னை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு சு.வெங்கடேசன் எம் பி. நன்றி தெரிவித்துள்ளார். தனித்தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சருக்கும் நிறைவேற்றித் தந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. மேலும், தமிழ்நாட்டின் வளத்தையும் வரலாற்றையும் அழிக்கும் முயற்சிகளை ஒன்றிணைந்து முறியடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.