டிடிவி தினகரன் தன்னிலை மறந்து தனிநபர் தாக்குதல் செய்கிறார்: ஆர்.பி.உதயகுமார் பதிலடி
சென்னை: "தனது தொண்டர்கள், மக்களின் ஆதரவை இழந்த தனி ஒருநபரான டிடிவி தினகரனின் கருத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். தன்னிலை மறந்து தனிநபர் தாக்குதல் செய்கிறார். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்" என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement