அறக்கட்டளை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!!
புதுக்கோட்டை: விராலிமலை அருகே குடுமியான்மலையில் அறக்கட்டளை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ரவிச்சந்திரனை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.
Advertisement
Advertisement