அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து தான் எச்சரித்ததாக டிரம்ப் பேச்சு
Advertisement
வாஷிங்டன்: அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து தான் எச்சரித்ததாக டிரம்ப் பேசியுள்ளார். 2001 செப்.11ல் உலக வர்த்தக மைய கட்டடம் தாக்கப்படுவதற்கு முன்பே எச்சரித்ததாக டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். செப்.11 தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்பே தான் பின்லேடன் பற்றி எச்சரித்ததாக பேசியுள்ளார். தான் எழுதிய புத்தகத்தில் பின்லேடன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக டிரம்ப் தகவல்
Advertisement