டிரம்பின் வரி விதிப்பு கட்டணங்களில் பல சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
வாஷிங்டன்: டிரம்பின் உலகளாவிய வரி விதிப்பு கட்டணங்களில் பல சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் "தவறாக" தீர்ப்பை வழங்கியது, "ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன்" எதிர்த்துப் போராடுவேன் என்றும் கூறினார்.
Advertisement