லாரியின் பின்பக்க கதவை உடைத்து கார் உதிரி பாகங்கள் திருடிய 4 பேர் கைது!
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்க கதவை உடைத்து கார் உதிரி பாகங்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இத்திருட்டு செயலில் ஈடுபட்ட ஜூனத் (22), ஷபிக் முஹம்மத் (19), முஹம்மத் அஹமத் (18), ஹபீபூர் ரஹ்மான் ஆகியோரிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement