திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை..!!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிபன் கிருஷ்ண சாஹா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடைபெறுகிறது. ED சோதனையின்போது வீட்டின் சுவர் ஏறி குறித்து திரிணாமுல் எம்.எல்.ஏ. தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement