திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 180 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement